காணொளி: 34 ஆண்டுகள் நிலுவையில் இருந்த வழக்கில் 84 வயது முதியவருக்கு சிறை

காணொளி: 34 ஆண்டுகள் நிலுவையில் இருந்த வழக்கில் 84 வயது முதியவருக்கு சிறை
பிரசுரிக்கப்பட்டது

34 ஆண்டுகளாக நிலுலையில் இருந்த கொலை முயற்சி வழக்கில் 84 வயது முதியவருக்கு பிகார் வைஷாலி மாவட்ட நீதிமன்றம் 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்துள்ளது. ஆனால் வயது முதிர்வைக் கருத்தில் கொண்டு அவருக்கு தற்காலிக ஜாமீன் வழங்கப்பட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு