You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: சர்ச்சை விளம்பரம்- மன்னிப்பு கேட்ட டெட்டால் நிறுவனம்
காணொளி: சர்ச்சை விளம்பரம்- மன்னிப்பு கேட்ட டெட்டால் நிறுவனம்
பிரசுரிக்கப்பட்டது
பிரபல நிறுவனமான டெட்டால், சீனாவில் வெளியிட்ட தனது விளம்பரத்திற்காக தற்போது மன்னிப்பு கேட்டுள்ளது. இந்த விளம்பரம் சீனாவில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. பெண்களை ஒரு பொருளாக இந்த விளம்பரம் சித்தரிக்கிறது என குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து மன்னிப்பு கேட்கப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு