காணொளி: 'உன் நடிப்பு எனக்கு பிடிக்காதுன்னு சொன்னாரு..' - பாரதிராஜா பற்றி பிரபலங்கள் சொன்னது என்ன?

காணொளிக் குறிப்பு, பாரதிராஜா பற்றி சினிமா பிரபலங்களின் கருத்து
காணொளி: 'உன் நடிப்பு எனக்கு பிடிக்காதுன்னு சொன்னாரு..' - பாரதிராஜா பற்றி பிரபலங்கள் சொன்னது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன், சத்யராஜ், இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குநர் சுந்தர் சி என தமிழ் சினிமா பிரபலங்கள் இயக்குநர் பாரதிராஜாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு