காணொளி: '21 அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை இல்லை' - சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்

காணொளிக் குறிப்பு, 21 அதிமுக எம் எல் ஏக்கள் மீது நடவடிக்கை இல்லை - சபாநாயகர்.
காணொளி: '21 அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை இல்லை' - சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்
பிரசுரிக்கப்பட்டது

எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று, 21 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு