காணொளி: வாக்கு சதவீதம் அதிகரிப்பதை வைத்து தேர்தல் முடிவுகளைக் கணிக்க முடியுமா?

காணொளி: வாக்கு சதவீதம் அதிகரிப்பதை வைத்து தேர்தல் முடிவுகளைக் கணிக்க முடியுமா?

நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் நடந்த வாக்குப்பதிவு உணர்த்துவது என்ன?

அதிக வாக்குகள் பதிவானதை வைத்து தேர்தல் முடிவுகளை கணிக்க முடியுமா?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு