காணொளி: ஒமானுக்கு எச்சரிக்கை விடுத்த அதிபர் டிரம்ப்

காணொளி: ஒமானுக்கு எச்சரிக்கை விடுத்த அதிபர் டிரம்ப்
பிரசுரிக்கப்பட்டது

ஹோர்மூஸ் நீரிணை விவகாரத்தில் ஒமான் மற்ற எல்லோரையும் போலவே நடந்துகொள்ள வேண்டும், இல்லையெனில், அவர்களை தாக்க வேண்டியிருக்கும், என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு