காணொளி: இயக்குநர், நடிகர் பாக்யராஜ் காலமானார்

காணொளி: இயக்குநர், நடிகர் பாக்யராஜ் காலமானார்
பிரசுரிக்கப்பட்டது

தமிழ் சினிமாவின் பிரபல கலைஞர்களில் ஒருவரான பாக்யராஜ் காலமானார்.

சினிமாவை பொறுத்தவரை ஒவ்வொரு கலைஞர்களுக்கும் ஒரு தனி அடையாளம் இருக்கும். அந்த வகையில் பாக்யராஜ் என்ற பெயரைக் கேட்டதும் கண்ணாடியும், அவரின் பாணியும் பலருக்கும் நினைவுக்கு வரக்கூடும். நடிகர், இயக்குநர், கதாசிரியர், வசன கர்த்தா, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பல பரிமாணங்களை கொண்டவர் பாக்யராஜ்.

கோவை அருகே உள்ள சிறிய ஊரில் பிறந்து சினிமாவில் தனக்கென ஓர் இடத்தை உருவாக்கிய இவரின் திரைப்பயணம் குறித்து பார்க்கலாம்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு