காணொளி: 'நெதன்யாகு பொறுப்புடன் செயல்பட வேண்டும்' - டிரம்ப்

காணொளி: 'நெதன்யாகு பொறுப்புடன் செயல்பட வேண்டும்' - டிரம்ப்
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்காவும் இரானும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எதிர்வினையாற்றியிருந்தார். அதேசமயம், அமெரிக்க அதிபர் டிரம்ப் நெதன்யாகுவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு