காணொளி: விஜய் முதல்வராக பதவியேற்க என்ன ஏற்பாடுகள் நடந்து வருகின்றன?
காணொளி: விஜய் முதல்வராக பதவியேற்க என்ன ஏற்பாடுகள் நடந்து வருகின்றன?
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகரை நேரில் சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
இந்த சூழலில் விஜயின் பதவியேற்பு விழாவுக்காக சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு