காணொளி: 'அரசு வேலை' - அன்புமணி, தினகரன் கூறியது என்ன?

காணொளிக் குறிப்பு, 'கரூர் நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை' அன்புமணி, டிடிவி தினகரன் எதிர்வினை
காணொளி: 'அரசு வேலை' - அன்புமணி, தினகரன் கூறியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

கரூர் கூட்ட நெரிசலில் உறவுகளை இழந்த 31 பேருக்கு கருணை அடிப்படையில், அரசு வேலைக்கான பணி ஆணையை முதலமைச்சர் ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை வழங்கினார். இதை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

ஆனால், தமிழ்நாடு அரசின் இந்த உதவி வரவேற்கத்தக்கத்து என தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், 1987-இல் வன்னியர் இட ஒதுக்கீட்டு போராட்ட துப்பாக்கிச் சூட்டிலும், பிற அடக்கு முறைகளிலும் உயிரிழந்த 25 பேரின் வாரிசுகளுக்கும் அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு