காணொளி: தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டதா? அமைச்சர் நிர்மல்குமார் பதில்
காணொளி: தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டதா? அமைச்சர் நிர்மல்குமார் பதில்
பிரசுரிக்கப்பட்டது
சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சில அண்ணா திராவிட முன்னேற்றக் கழக எம்.எல்.ஏக்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
இந்தச் சூழலில் தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது என்கிற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. இதற்கு அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



