You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: சர்ச்சைக்குரிய வீடியோ பற்றி டிடிவி தினகரன் கேள்வி
காணொளி: சர்ச்சைக்குரிய வீடியோ பற்றி டிடிவி தினகரன் கேள்வி
அமமுக எம்.எல்.ஏ காமராஜ் தவெக-வுக்கு ஆதரவு கடிதம் எழுதியதாகக் கூறப்படும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவியது. வீடியோவின் உண்மைத்தன்மையை பிபிசியால் உறுதி செய்ய முடியவில்லை. இது குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விளக்கமளித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு