காணொளி: ‘அடுத்த ஆண்டு முதல் கணினி வழியாக நீட் தேர்வு’- அமைச்சர் அறிவிப்பு
காணொளி: ‘அடுத்த ஆண்டு முதல் கணினி வழியாக நீட் தேர்வு’- அமைச்சர் அறிவிப்பு
பிரசுரிக்கப்பட்டது
வினாத்தாள் கசிந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, நீட் தேர்வை ரத்து செய்வதாக தேசிய தேர்வு முகமை மே 12 அன்று அறிவித்தது.
இந்நிலையில், "அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு கணினி வழியாக நடத்தப்படும்" என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று (மே 15) அறிவித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



