காணொளி: 'குதிரை பேரம் சும்மா விட முடியாது' - டிடிவி தினகரன் பேட்டி

காணொளி: 'குதிரை பேரம் சும்மா விட முடியாது' - டிடிவி தினகரன் பேட்டி

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேற்று பொறுப்பு ஆளுநர் அர்லேகரை இரண்டு முறை சந்தித்தார். நள்ளிரவு செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் கூறியது என்ன? இந்தக் காணொளியில் பார்க்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு