You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: ஹோர்மூஸ் நீரிணை விவகாரம் - இரானை எச்சரிக்கும் அமெரிக்கா
காணொளி: ஹோர்மூஸ் நீரிணை விவகாரம் - இரானை எச்சரிக்கும் அமெரிக்கா
''அமெரிக்கக் கடற்படையின் அனுமதியின்றி, ஹோர்முஸ் நீரிணையிலிருந்து உலகின் எந்தப் பகுதிக்கும் யாரும் பயணம் மேற்கொள்வதில்லை'' என அமெரிக்க பாதுகாப்பு செயலர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியது என்ன?
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு