காணொளி: காது கேளாத ரசிகர்களுக்காக சைகை மொழியில் டிஸ்னி பாடல்கள்

காணொளிக் குறிப்பு, காது கேளாத ரசிகர்களுக்காக சைகை மொழியில் டிஸ்னி பாடல்கள்
காணொளி: காது கேளாத ரசிகர்களுக்காக சைகை மொழியில் டிஸ்னி பாடல்கள்

டிஸ்னி அனிமேஷன் தனது பிரபலமான சில பாடல்களை, காது கேளாத ரசிகர்களுக்காக அமெரிக்க சைகை மொழியில் மீண்டும் உருவாக்கியுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு