காணொளி: கரூர் நெரிசலில் குழந்தையை இழந்த இவர், விஜய் முதல்வரானது பற்றி கூறுவது என்ன?

காணொளிக் குறிப்பு, விஜய் முதல்வர் ஆனது பற்றி கரூரில் குழந்தையை இழந்த தந்தை கூறுவது என்ன?
காணொளி: கரூர் நெரிசலில் குழந்தையை இழந்த இவர், விஜய் முதல்வரானது பற்றி கூறுவது என்ன?

கடந்த ஆண்டு தவெக பிரசாரத்தின்போது கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று விஜய் முதலமைச்சர் ஆனது பற்றி கரூர் கூட்ட நெரிசலில் குழந்தையை இழந்த விமல் பிபிசி தமிழிடம் பேசியுள்ளார். அவர் கூறியது என்ன? இந்தக் காணொளியில் பார்க்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு