காணொளி: நேபாளத்தில் மீண்டும் வெள்ளம்; அடித்துச் செல்லப்பட்ட கட்டடங்கள்

காணொளிக் குறிப்பு, நேபளம்
காணொளி: நேபாளத்தில் மீண்டும் வெள்ளம்; அடித்துச் செல்லப்பட்ட கட்டடங்கள்
பிரசுரிக்கப்பட்டது

நேபாளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் கட்டடங்கள் அடித்துச் செல்லப்பட்ட காட்சி இது.

இதில் குறைந்தது 5 பேர் காணாமல் போயுள்ளனர்.

கடந்த பேரழிவு நடந்து இரண்டு மாதங்களே ஆன நிலையில், தற்போது மீண்டும் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு