காணொளி: தங்கம், வெள்ளி விலையின் போக்கு எப்படி இருக்கும்?

காணொளிக் குறிப்பு, தங்கம், வெள்ளி விலையின் போக்கு எப்படி இருக்கும்?
காணொளி: தங்கம், வெள்ளி விலையின் போக்கு எப்படி இருக்கும்?
பிரசுரிக்கப்பட்டது

இந்திய பங்குச் சந்தை கடந்த வாரத்தில் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்தது. இது குறித்து பொருளாதார விமர்சகர் வ.நாகப்பன் பிபிசி தமிழுக்கு நேர்காணல் அளித்தார். அதில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம் மற்றும் போக்கு குறித்த கேள்விக்கும் பதிலளித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு