காணொளி: மாக்லமோர் - பாலத்தீன விவகாரத்தில் எட் ஷீரன் மன்னிப்பு

காணொளிக் குறிப்பு,
காணொளி: மாக்லமோர் - பாலத்தீன விவகாரத்தில் எட் ஷீரன் மன்னிப்பு
பிரசுரிக்கப்பட்டது

பாலத்தீன ஆதரவு கருத்துகளை மேடையில் தெரிவித்ததற்காக ராப் பாடகர் மாக்லமோர் தனது இசைச் சுற்றுப்பயணத்திலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதன்பிறகு நடைபெற்ற தனது முதல் இசை நிகழ்ச்சியில் ரசிகர்களிடம் "சில தவறுகள் நடந்துவிட்டன" என்று கூறிய எட் ஷீரன் மன்னிப்பு கேட்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு