காணொளி: சிக்கிமில் பெரிய நிலச்சரிவு- வீடுகள் சேதமடைந்த காட்சி

காணொளிக் குறிப்பு, சிக்கிமில் பெரிய நிலச்சரிவு- வீடுகள் சேதமடைந்த காட்சி
காணொளி: சிக்கிமில் பெரிய நிலச்சரிவு- வீடுகள் சேதமடைந்த காட்சி
பிரசுரிக்கப்பட்டது

சிக்கிம் மாநிலத்தில் தொடர் மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. யுக்சம்-டஷிடிங் பகுதியில் உள்ள ரிம்பி கிராமத்தில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. உயரமான பகுதிகளில் இருந்து சரிந்த சகதி மற்றும் பாறைகள் தாழ்வான பகுதிகளில் இருந்த 30 வீடுகளை சேதப்படுத்தியுள்ளது. இதில் உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை என ஏஎன்ஐ செய்தி முகமை கூறுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு