காணொளி: 'அரசு நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரனுக்கு முக்கியத்துவம்' - தவெக, காங்கிரஸ் விமர்சனம்

காணொளிக் குறிப்பு, நயினார்
காணொளி: 'அரசு நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரனுக்கு முக்கியத்துவம்' - தவெக, காங்கிரஸ் விமர்சனம்
பிரசுரிக்கப்பட்டது

சென்னையில் அக்டோபர் 11ஆம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோதி கலந்துகொண்டார். மோதி பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் மேடையில் இடம்பெற்றார். இது குறித்து அமைச்சர் நிர்மல் குமார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் ஆகியோர் விமர்சனம் செய்துள்ளனர்

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு