காணொளி: கன்னியாகுமரியில் யூடியூபர் வீட்டில் கொள்ளை - கைதானவர்கள் கூறியது என்ன?

காணொளிக் குறிப்பு,
காணொளி: கன்னியாகுமரியில் யூடியூபர் வீட்டில் கொள்ளை - கைதானவர்கள் கூறியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

கன்னியாகுமரியில் யூடியூபர் தம்பதியினர் வீட்டில் சுமார் 100 சவரன் நகை திருடு போன சம்பவத்தில் காவல்துறை 3 பேரை கைது செய்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட யூடியூபர் தம்பதியினர் தங்க நகைகள் மற்றும் கட்டுக்கட்டாகப் பணத்துடன் இருக்கும் காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்ததாகக் கூறப்படும் நிலையில் அவர்களின் வீடியோக்களை பார்த்துதான் திருட வந்ததாக விசாரணையில் தெரியவந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு