கேரளத்தில் சாலை வளைவில் வேனில் இருந்து கீழே விழுந்த நபர்

காணொளிக் குறிப்பு, சாலை வளைவில் கீழே விழுந்த நபர்
கேரளத்தில் சாலை வளைவில் வேனில் இருந்து கீழே விழுந்த நபர்
பிரசுரிக்கப்பட்டது

கேரளம் மாநிலம் கண்ணூரில், இருட்டி–ஆனப்பந்தி சாலையில் சென்று கொண்டிருந்த பிக்கப் வேனின் பாரம் ஏற்றப்பட்ட பகுதியில் இருவர் அமர்ந்து பயணம் செய்தனர். பிக்கப் வேன் ஒரு வளைவில் சென்றபோது, மேலே அமர்ந்திருந்த ஒருவர் நிலைதடுமாறி சாலையில் தலைகீழாக விழுந்ததில் அவர் படுகாயமடைந்தார். அருகில் இருந்த பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விரிவாக காணொளியில்…

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு