நேபாள வெள்ளம்: அதிக சேதம் அடைந்த திரிசூலி எப்படி இருக்கிறது?

காணொளிக் குறிப்பு, காணொளி: நேபாளத்தின் திரிசூலி பகுதியிலிருது நேரடி களத் தகவல்கள்
நேபாள வெள்ளம்: அதிக சேதம் அடைந்த திரிசூலி எப்படி இருக்கிறது?
பிரசுரிக்கப்பட்டது

நேபாள வெள்ளத்தில் கடுமையான பாதிப்புகளை சந்தித்த திரிசூலி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து களத்திலிருந்து நேரடியாக தகவல்களை பதிவு செய்கிறார் பிபிசி தமிழின் செய்தியாளர் சிராஜ்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு