காணொளி: 'என் வீட்டிற்கு வந்தபோது விஜய் சாரி சொன்னார்' – ஸ்டாலின்
காணொளி: 'என் வீட்டிற்கு வந்தபோது விஜய் சாரி சொன்னார்' – ஸ்டாலின்
பிரசுரிக்கப்பட்டது
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், வியாழக்கிழமை காலை தனது சமூக ஊடக பக்கங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதில் மிசா, சர்க்காரியா கமிஷன் உள்ளிட்ட முதலமைச்சர் விஜயின் விமர்சனங்கள் குறித்து பேசியுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு