'ஆறாக ஓடும் தீக் குழம்பு' - அமெரிக்காவில் எரிமலை வெடித்த காட்சி

காணொளிக் குறிப்பு,
'ஆறாக ஓடும் தீக் குழம்பு' - அமெரிக்காவில் எரிமலை வெடித்த காட்சி
பிரசுரிக்கப்பட்டது

செப்டம்பர் 27ஆம் தேதி இரவு, அமெரிக்காவின் ஹவாயில் உள்ள கிலொவெயா எரிமலையில் இருந்து எரிமலைக் குழம்பு வெளியேறத் தொடங்கியது.

தற்போது எரிமலையின் உச்சிப் பகுதியில் நிகழ்ந்து வரும் வெடிப்பின் ஒரு பகுதியாக, 'எபிசோட் 55' எனப்படும் பெரிய அளவிலான எரிமலைக் குழம்பு பீறிட்டுப் பாயும் நிகழ்வு ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 23, 2024 முதல் இந்த எரிமலையில் அவ்வப்போது வெடிப்புகள் நிகழ்ந்து வருவதாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மைய விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு