‘ஆப்ரிக்க காட்டில் ஓர் உலா’ - அற்புத அனுபவம்

பிரசுரிக்கப்பட்டது

வனவிலங்கு புகைப்பட கலைஞர் க்ரெக் டு டொயட் ஆப்ரிக்காவின் காடுகளில் அலைந்து திரிந்து சூரியோதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தின் போது பல புகைப்படங்களை எடுத்திருக்கிறார்.

எப்போதும் ஒளி பூசிய படங்களாகவே பார்த்து பழக்கப்பட்ட நமக்கு க்ரெக்கின் இந்த நிழலோவிய புகைப்படங்கள் புதுவிதமான அனுபவத்தை தருகின்றன.

தெற்கு மற்றும் கிழக்கு ஆப்ரிக்காவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் குறித்து பேசும் க்ரெக், "இயற்கையின் நம்பமுடியாத பன்முகதன்மையை விவரிக்க எடுக்கப்பட்டபுகைபடங்கள் இவை." என்கிறார்.

ஒளியை கையாண்டிருக்கும் விதம் மூலமாக வனவிலங்குகளின் வேறொரு தரிசனத்தை இவர் வழங்குகிறார்.

அந்த அற்புத புகைப்படங்களை இங்கே பகிர்கிறோம்.

'ஆப்ரிக்க காட்டில் ஓர் உலா' - அற்புத அனுபவம்
Presentational grey line

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :