காணொளி: 'பதப்படுத்தப்பட்ட ராக்கூன்' - வித்தியாசமான நினைவு பொருளோடு தாயகம் திரும்பிய ஹாலண்ட்
காணொளி: 'பதப்படுத்தப்பட்ட ராக்கூன்' - வித்தியாசமான நினைவு பொருளோடு தாயகம் திரும்பிய ஹாலண்ட்
பிரசுரிக்கப்பட்டது
வித்தியாசமான உலகக் கோப்பை நினைவுப் பொருளுடன் சொந்த நாட்டிற்கு திரும்பிய நார்வே வீரர் எர்லிங் ஹாலண்ட்.
எர்லிங் ஹாலண்ட் கையில் வைத்திருக்கும் இந்த பதப்படுத்தப்பட்ட ராக்கூன் விலங்கின் விலை ரூபாய் மதிப்பில் சுமார் 72 ஆயிரம் ரூபாய்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு