காணொளி: வெயிலை சமாளிக்க டிராக்டரில் ஏசி பொருத்திய விவசாயி

காணொளிக் குறிப்பு, வெயிலை சமாளிக்க டிராக்டரில் ஏசி பொருத்திய விவசாயி
காணொளி: வெயிலை சமாளிக்க டிராக்டரில் ஏசி பொருத்திய விவசாயி
பிரசுரிக்கப்பட்டது

ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள சீமாகுர்தியைச் சேர்ந்த விவசாயியான துமதி ஶ்ரீனிவாச ராவ் தனது டிராக்டரில் இந்த குளிரூட்டப்பட்ட கேபினை இணைத்துள்ளார். இதன் மூலம் சுட்டெரிக்கும் வெயிலிலும் சௌகரியமாக வேலை செய்கிறார். இதற்கு 2,45,000 ரூபாய் செலவானதாக அவர் தெரிவிக்கிறார். இந்த டிராக்டரின் சிறப்பம்சம் என்ன? இந்தக் காணொளியில் பார்க்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு