காணொளி: இத்தாலி பிரதமருக்கு மிட்டாய் பரிசளித்த பிரதமர் மோதி

காணொளிக் குறிப்பு, இத்தாலி பிரதமருக்கு மிட்டாய் பரிசளித்த பிரதமர் மோதி
காணொளி: இத்தாலி பிரதமருக்கு மிட்டாய் பரிசளித்த பிரதமர் மோதி
பிரசுரிக்கப்பட்டது

தனது ஐந்து நாடுகள் சுற்றுப்பயணத்தின் இறுதி கட்டமாக பிரதமர் நரேந்திர மோதி இத்தாலி சென்றுள்ளார். அங்கு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை அவர் சந்தித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு