காணொளி: 'சி.எஸ்.கே, ஆர்.சி.பி இரண்டில் எது சிறந்த அணி?' - தோனி கூறிய பதில்

காணொளிக் குறிப்பு,
காணொளி: 'சி.எஸ்.கே, ஆர்.சி.பி இரண்டில் எது சிறந்த அணி?' - தோனி கூறிய பதில்
பிரசுரிக்கப்பட்டது

'சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி, இதில் எந்த அணி சிறந்தது என்று நினைக்கிறீர்கள்?' என்ற கேள்வி தோனியிடம் எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், "கடவுள் என்னை இக்கட்டான சூழலில் மாட்டிவிடுகிறார். காகித அளவில் (அதாவது அணியின் பெயர்ப் பட்டியலில்) ஓர் அணி எவ்வளவு வலிமையாக இருக்கிறது என்பது முக்கியமல்ல. குறிப்பிட்ட அந்த நாளில் ஓர் அணி எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகிறது என்பதுதான் மிக முக்கியம்" என்று அவர் பதிலளித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு