காணொளி: கே.என். நேருவுக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
காணொளி: கே.என். நேருவுக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
பிரசுரிக்கப்பட்டது
திமுக முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் முதன்மைச் செயலாளருமான கே.என். நேருவுக்குத் தொடர்புடைய இடங்களில் இன்று (அக்டோபர் 29) காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திருச்சி தில்லை நகரில் உள்ள அவரது வீடு, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது சகோதரர் ரவிச்சந்திரனின் வீடு உள்ளிட்ட தமிழகம் முழுவதும் 25 இடங்களில் இந்தச் சோதனை நடைபெறுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



