கோவை பெரியார் அறிவுலகத்தில் என்ன இருக்கிறது?
கோவை பெரியார் அறிவுலகத்தில் என்ன இருக்கிறது?
பிரசுரிக்கப்பட்டது
கோவையில் 6.98 ஏக்கர் பரப்பளவில், 1.98 லட்சம் சதுர அடியில் தரைத்தளம் மற்றும் ஏழு தளங்களுடன் அமைக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தை தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் திறந்து வைத்துள்ளார்.
திறந்த புத்தக வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் கட்டடத்தில் விண்வெளி அறிவியல் மையம், கோளரங்கம், ஸ்பேஸ் லிப்ட் மற்றும் போட்டித் தேர்வுக்கான சிறப்புப் பிரிவுகள் உள்ளிட்ட நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கும் இந்நூலகத்தில் வாசகர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கான பல்வேறு கல்விசார் பிரிவுகள் இடம்பெற்றுள்ளன.
விரிவாக காணொளியில்…
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



