You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: மலேசியாவில் 1,000 வீடுகளை பற்றி எரியச் செய்த தீ விபத்து - டிரோன் காட்சி
காணொளி: மலேசியாவில் 1,000 வீடுகளை பற்றி எரியச் செய்த தீ விபத்து - டிரோன் காட்சி
மலேசியாவின் கடலோர கிராமத்தில் வீடுகள் தீ பற்றி எரியும் காட்சி இது.
போர்னியோ தீவில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 1,000 வீடுகள் எரிந்ததாகவும், ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.
உள்ளூர் போலீஸ் அதிகாரி 9,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உயிரிழப்போ, காயமோ எதுவும் பதிவாகவில்லை என தெரிவித்தார்.
குறுகலான பாதைகள் காரணமாக அவசர சேவைகள் சம்பவ இடத்தை அடைய சிரமம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பலத்த காற்று வீசியதால் தீ மேலும் வேகமாக பரவியது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு