காணொளி: நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே காரை தாக்கிய காட்டுயானை

காணொளிக் குறிப்பு, நீலகிரியில் காரை தாக்கிய காட்டு யானை
காணொளி: நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே காரை தாக்கிய காட்டுயானை

நீலகிரி மாவட்டம் மசினகுடி - மோயார் சாலையில் சென்ற சுற்றுலா பயணியின் காரை காட்டு யானை ஒன்று தாக்கியது.

காரை நோக்கி யானை ஓடி வந்து தாக்கியதும் ஓட்டுநர் காரை உடனடியாக இயக்கினார். இதனால் பெரிய சேதம் ஏதும் ஏற்படவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு