காணொளி: "இரானிடம் இழப்பீடு கேட்க உள்ளோம்" - டிரம்ப்
காணொளி: "இரானிடம் இழப்பீடு கேட்க உள்ளோம்" - டிரம்ப்
பிரசுரிக்கப்பட்டது
இரானிடம் இழப்பீடு கேட்க உள்ளோம் என, அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா ஏற்படுத்திய சேதத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என இரான் வலியுறுத்தி வரும் நேரத்தில், கடந்த 50 ஆண்டுகளாக ஏற்படுத்திய சேதத்துக்கு இரான் இழப்பீடு வழங்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இழப்பீடு கேட்பது என்றால் இரானில் கடந்த 4 மாதங்களில் கொல்லப்பட்ட 52,000 போராட்டக்காரர்களுக்கு இழப்பீடு கேட்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



