பிரான்ஸ் போராட்டம்: லூவர் அருங்காட்சியகம் முற்றுகை

காணொளிக் குறிப்பு, பிரான்ஸ் போராட்டம்- லூவர் அருங்காட்சியத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள்
பிரான்ஸ் போராட்டம்: லூவர் அருங்காட்சியகம் முற்றுகை
பிரசுரிக்கப்பட்டது

பிரான்ஸில் போராடி வரும் போராட்டக்காரர்கள் திங்கட்கிழமை அன்று பாரிஸில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தின் நுழைவாயிலின் தடுப்புவேலிகளை மீறி உள்ளே நுழைந்தனர்.

சமூக வலைதளங்களில் பரவிய காணொளியின் உண்மை தன்மையை ராயிட்டர்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது. மேம்பட்ட பள்ளிச் சூழலைக் கோரி அரசுக்கு எதிராக தொடங்கப்பட்ட நாடு தழுவிய போராட்டங்களின் ஒரு பகுதியாக இந்த முற்றுகை நடைபெற்றது. வார இறுதி நாட்களில் நடந்த வன்முறைச் சம்பவங்களை தொடர்ந்து, பிரான்ஸ் நாட்டின் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விரிவாகக் காணொளியில்…

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு