அல்பேனியாவில் காவல்துறையினரை நோக்கி பட்டாசுகளை வீசிய போராட்டக்காரர்கள்

காணொளிக் குறிப்பு,
அல்பேனியாவில் காவல்துறையினரை நோக்கி பட்டாசுகளை வீசிய போராட்டக்காரர்கள்
பிரசுரிக்கப்பட்டது

அல்பேனியத் தலைநகரான டிரானாவில், போராட்டக்காரர்கள் காவல்துறையினரை நோக்கிப் பட்டாசுகளை வீசிய காட்சி இது.

அக்டோபர் 19ம் தேதி அன்று ஏழாவது நாளாகத் தொடர்ந்த போராட்டத்தின் போது, ​​போராட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது பட்டாசுகளை வீசினர். இதற்குப் பதிலடியாக, கூட்டத்தைக் கலைக்க காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தினர். உயர்நிலைப் பள்ளி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பல போராட்டக்காரர்கள், பிரதமர் எடி ராமா பதவி விலக வேண்டும் என்று கோருகின்றனர். இவர் கடந்த 13 ஆண்டுகளாக அதிகாரத்தில் இருப்பதுடன், இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே அல்பேனிய அரசியலில் முக்கிய ஆளுநராக இருந்து வருகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு