காணொளி: மெட்ரோவில் சந்தேக பொருளோடு நுழைய முயன்ற நபரை பிடித்த பாதுகாப்பு படை வீரர்

காணொளிக் குறிப்பு, காணொளி: டெல்லி மெட்ரோவில் சந்தேக பொருளோடு நுழைய முயன்ற நபர்
காணொளி: மெட்ரோவில் சந்தேக பொருளோடு நுழைய முயன்ற நபரை பிடித்த பாதுகாப்பு படை வீரர்
பிரசுரிக்கப்பட்டது

டெல்லியில் உள்ள ஜமா மஸ்ஜித் மெட்ரோ நிலையத்தில் சந்தேகத்திற்குரிய பொருளோடு நுழைய முயன்று பின் தப்பித்து சென்ற நபரை மத்திய தொழிற்காவல் படை வீரர் துரத்தி சென்று பிடித்தார். கோலாலம்பூரை சேர்ந்தவர் என தன்னை கூறிக்கொள்ளும் அந்த நபரின் பொருட்களை ஸ்கேன் செய்தபோது சந்தேகத்திற்குரிய ஒரு பொருள் தென்பட்டுள்ளது.

சிஐஎஸ்எஃப் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. பிடிக்கப்பட்ட நபரிடம் தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு