காணொளி: அமைச்சரவையில் விசிக இடம்பெற அழைப்பு - திருமாவளவன் பதில்

காணொளிக் குறிப்பு, அமைச்சரவையில் விசிக இடம்பெற அழைப்பு - திருமாவளவன் பதில்
காணொளி: அமைச்சரவையில் விசிக இடம்பெற அழைப்பு - திருமாவளவன் பதில்
பிரசுரிக்கப்பட்டது

அமைச்சரவையில் விசிக இடம்பெறுவதற்கு தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அழைப்பு விடுத்துள்ள நிலையில், அதற்கு அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பதில் அளித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு