காணொளி: விஜயை விமர்சித்த பவன் கல்யாண் - வன்னி அரசு சொன்னது என்ன?

காணொளிக் குறிப்பு,
காணொளி: விஜயை விமர்சித்த பவன் கல்யாண் - வன்னி அரசு சொன்னது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

தமிழ்நாட்டில் கட் அவுட் வைத்தே அரசியலில் வெற்றி பெற்றதாக விஜய் குறித்து ஆந்திர துணை முதலமைச்சர் விமர்சனம் செய்திருந்தார்.

கட் அவுட் அரசியல் என்ற பவன் கல்யாண் விமர்சனத்திற்கு அமைச்சர் வன்னியரசு பதில் என்ன?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு