காணொளி: வீட்டு வாசலில் இருந்த பூனையை கவ்வி சென்ற சிறுத்தை
காணொளி: வீட்டு வாசலில் இருந்த பூனையை கவ்வி சென்ற சிறுத்தை
பிரசுரிக்கப்பட்டது
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள மாவுகல் கிராமத்தில் சிறுத்தை ஒன்று வீட்டு வாசலில் இருந்த பூனையை கவ்விச் சென்றது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு