காணொளி: "அதிமுகவினருக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக சொன்னது" - திருமாவளவன்
காணொளி: "அதிமுகவினருக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக சொன்னது" - திருமாவளவன்
பிரசுரிக்கப்பட்டது
"அதிமுகவின் ஒரு பிரிவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக சொன்னது" என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு