காணொளி: தவெகவுக்கு ஆதரவா? திருமாவளவன் கூறுவது என்ன?

காணொளிக் குறிப்பு, திருமாவளவன் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவா?
காணொளி: தவெகவுக்கு ஆதரவா? திருமாவளவன் கூறுவது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

தேர்தல் முடிவுகள் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கருத்து தெரிவித்தார். அப்போது த.வெ.க.வுவக்கு ஆதரவா? என்ற கேள்விக்கு திருமாவளவன் பதில் அளித்தார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு