காணொளி: அமைச்சரவையில் இடம்பெற்ற காங்கிரஸ்
காணொளி: அமைச்சரவையில் இடம்பெற்ற காங்கிரஸ்
பிரசுரிக்கப்பட்டது
விஜய் தலைமையிலான அமைச்சரவையில் புதிதாக 23 அமைச்சர்கள் வியாழக்கிழமை பதவியேற்றனர். இந்த அமைச்சரவையில் தவெக கூட்டணி கட்சியான காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது.
மேலூர் தொகுதியில் வெற்றி பெற்ற சட்டப் பேரவை உறுப்பினர் விஸ்வநாதன் மற்றும் கிள்ளியூர் தொகுதியில் வெற்றிப் பெற்ற ராஜேஷ்குமார் ஆளுநர் மாளிகையில் பதவியேற்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



