காணொளி: புயலால் சரக்கு கப்பல்களுடன் மோதிய சொகுசுப் பயணிகள் கப்பல்

காணொளிக் குறிப்பு, புயலால் சரக்கு கப்பல்களுடன் மோதிய சொகுசுப் பயணிகள் கப்பல்
காணொளி: புயலால் சரக்கு கப்பல்களுடன் மோதிய சொகுசுப் பயணிகள் கப்பல்
பிரசுரிக்கப்பட்டது

ஜெர்மனியின் பிரிமர்ஹாவன் துறைமுகத்தில் மெய்ன் ஸ்கிஃப் 3 (Mein Schiff 3) என்ற சொகுசுக் கப்பல், இரண்டு சரக்குக் கப்பல்களுடன் மோதியது. கப்பலில் 3000-க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்தனர். அக்டோபர் 25ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை; கப்பலுக்குச் சேதம் ஏற்பட்டதால் அதன் 20 நாள் பயணம் ரத்து செய்யப்பட்டது. சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு