காணொளி: இலங்கையில் கட்டிலை தூக்கிக்கொண்டு ஓடும் பந்தயம்

காணொளிக் குறிப்பு,
காணொளி: இலங்கையில் கட்டிலை தூக்கிக்கொண்டு ஓடும் பந்தயம்
பிரசுரிக்கப்பட்டது

இலங்கையில், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டடங்களின் ஒரு பகுதியாக இந்த பந்தயம் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

இதில் போட்டியாளர்கள் சுமார் 35 கிலோ எடையுள்ள ஒரு கட்டிலை, கயிறு மற்றும் கம்பத்தின் உதவியுடன் தோளில் சுமந்தபடி 8 கிமீ தூரம் ஓட வேண்டும்.