சௌதி அரேபியா மீது அடுத்தடுத்து தாக்குதல்கள் நடத்தும் ஹூத்திகள் - அமெரிக்கா உதவாதது ஏன்?

காணொளிக் குறிப்பு,
சௌதி அரேபியா மீது அடுத்தடுத்து தாக்குதல்கள் நடத்தும் ஹூத்திகள் - அமெரிக்கா உதவாதது ஏன்?
பிரசுரிக்கப்பட்டது

சௌதி அரேபியா மீதான, இரான் ஆதரவு பெற்ற ஹூத்திகளின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

சமீபத்தில், ரியாத் சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டனர்; 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இப்படி சௌதி அரேபியா தொடர்ந்து பல தாக்குதல்களை எதிர்கொள்ளும் நிலையில், அமெரிக்கா ஏன் இதுவரை சௌதிக்கு உதவவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து இந்த காணொளியில் பார்க்கலாம்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு