காணொளி: உலகக் கோப்பை போட்டியில் ஜப்பானை வென்ற பிரேசில் - கொண்டாடிய கன்னியாஸ்திரிகள்

காணொளிக் குறிப்பு,
காணொளி: உலகக் கோப்பை போட்டியில் ஜப்பானை வென்ற பிரேசில் - கொண்டாடிய கன்னியாஸ்திரிகள்
பிரசுரிக்கப்பட்டது

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஜப்பானுக்கு எதிராக பிரேசில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியைக் கொண்டாடிய பிரேசில் கன்னியாஸ்திரிகளின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

அடுத்த சுற்றில், நார்வே அணியை எதிர்கொள்ள உள்ள நிலையில், பிரேசில் அணிக்காக பிரார்த்தனை செய்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு